10th Tamil Unit-02 One Mark Question Bank with Answer
10th Std Tamil Unit-02 One Mark Question Bank with Answer / SSLC Tamil Unit-02 One Mark Question Bank with Answer / Class 10th Tamil Unit-02 One Mark Question Bank with Answer 10th Std தமிழ் அலகு -02 ஒருமதிப்பெண் கேள்வி பதில் , SSLC தமிழ் இயல் -2 ஒருமதிப்பெண் கேள்வி பதில். DOOZYSTUDY இணைய தளம் இந்த பக்க பதிவில் பத்தாம் வகுப்பு மாணவ ,மாணவிகளுக்காக வெளியிடப்பட்ட தமிழ் பாடப்புத்தகத்தை ஒருமதிப்பெண் வினா விடைகள் PDF வடிவில் வழங்குகிறது. இந்த 10th std தமிழ் வினா வங்கி ஆறு பக்கம் கொண்டுள்ளது . மேலும் இந்த கோப்பானது தமிழ் பாடப்புத்தகத்தில் இயல் -2 உள்ள ஒருமதிப்பெண் வினாக்களை தொகுத்து அதற்கான விடைகளும் கொண்டு SSLC மாணவ ,மாணவிகளுக்காக தயாரிக்கபட்டுள்ளது.