10th Std Social Science Text Book Tamil Medium Book PDF Download 2021 - 2022
10th Std Social Science Text Book Tamil Medium 2021 - 2022 / SSLC Social Science Text Book Tamil Medium 2021 - 2022 / Class10th Social Science Text Book Tamil Medium 2021 - 2022 DOOZYSTUDY இணைய தளம் இந்த பக்க பதிவில் பத்தாம் வகுப்பு மாணவ ,மாணவிகளுக்காக வெளியிடப்பட்ட சமூக அறிவியல் பாடப்புத்தகத்தை PDF வடிவில் வழங்குகிறது.இந்த சமூக அறிவியல் பாடப்புத்தகம் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கானது . இந்த 10th std சமூக அறிவியல் பாடப்புத்தகம் 370 பக்கம் கொண்டுள்ளது . மேலும் இந்நூல் வரலாறு 10 அலகுகளையும், புவியியல் 7அலகுகளையும், குடிமையியல் 5 அலகுகளையும், பொருளியல் 5 அலகுகளையும் கொண்டு பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகம் தயாரிக்கபட்டுள்ளது.